மகுட வாசகம்
“ஒழுக்கமும் கல்வியும் உயர்வாம்”



மகுட வாசகம்
“ஒழுக்கமும் கல்வியும் உயர்வாம்”
தூர நோக்கு
மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் மாணவ சமுதாயத்தை உருவாக்கல்
பணிக்கூற்று
கல்வியின் மகத்துவத்தை அறிந்து மாறிவரும் உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப ஆளுமையும் அறிவாற்றலும் நல்லொழுக்கமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்கல்.
மாணவர் சேர்க்கை, பாடத் தெரிவுகள் அல்லது சான்றிதழ்கள் தொடர்பான விபரங்களை அறிய பாடசாலை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.